பனியன் கம்பெனி உரிமையாளர்கள்

img

பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதற்காக அபராதம் விதிப்பு அதிகாரிகளை சிறைபிடித்த பனியன் கம்பெனி உரிமையாளர்கள்

அவிநாசி அடுத்த போத்தம் பாளையத்தில் திங்களன்று பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளை அப்பகுதியைச் சேர்ந்த பனியன் கம்பெனி உரிமையாளர்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.